"எழுதப்படாத வசனங்கள்" குறும்பட திரையிடலுடன் கருத்தாடல் நிகழ்வு!
13 view
கொழும்பு பல்கலைக்கழக ஊமடகக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் குறும்படத் தயாரிப்பாளருமான பாத்திமா ஷனாஸ் இனால் தயாரித்தளிக்கப்பட்ட “எழுதப்படாத வசனங்கள்” எனும் 15 நிமிட குறுந்திரைப்படம் சமூக ஆர்வலர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. சிறகுநுனி கலை ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி செய்ஹ_ல் பலாஹ் கல்வி நிலையத்தில் சிறகுநுனி கலை ஊடக மையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஆத்மா ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது. “எழுதப்படாத வசனங்கள்” குறுந்திரைப்படம் நிர்க்கதி நிலையிலுள்ள ஒரு இளம் […]
The post "எழுதப்படாத வசனங்கள்" குறும்பட திரையிடலுடன் கருத்தாடல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "எழுதப்படாத வசனங்கள்" குறும்பட திரையிடலுடன் கருத்தாடல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.