சீனித் தொழிற்சாலையின் 2000 ஏக்கர் நிலம் சோளச்செய்கைக்கு கையளிப்பு…!
10 view
கந்தளாய் பகுதியில் மிக நீண்ட காலமாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2000 ஏக்கர் விவசாய நிலம், சோளச் செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு கந்தளாய் சீனித் தொழிற்சாலை வளாகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. G. M. ஹேமந்த குமார தலைமையில் இன்று (11) நடைபெற்றது. சோளப் பயிர்செய்கைக்கான காணி அனுமதிப்பத்திரம் விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவினால் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. […]
The post சீனித் தொழிற்சாலையின் 2000 ஏக்கர் நிலம் சோளச்செய்கைக்கு கையளிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனித் தொழிற்சாலையின் 2000 ஏக்கர் நிலம் சோளச்செய்கைக்கு கையளிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.