உப்பு இறக்குமதிக்கு சுகாதார அமைச்சு தடைவிதித்ததா? வெளியான அறிக்கை
13 view
சுகாதார அமைச்சகத்திலிருந்தோ அல்லது அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களிடமிருந்தோ உப்பு இறக்குமதி செய்வதற்கு எந்த வித தடையையும் விதிக்கவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடயத்தை தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கு பல்வேறு தடைகளை உருவாக்கி வருவதாக வெளியான செய்தி தவறானது எனவும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் அல்லது அதன் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனத்தால் அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும் ஊடகங்களில் பல தவறான […]
The post உப்பு இறக்குமதிக்கு சுகாதார அமைச்சு தடைவிதித்ததா? வெளியான அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உப்பு இறக்குமதிக்கு சுகாதார அமைச்சு தடைவிதித்ததா? வெளியான அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.