கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்!
1 view
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள், இன்றையதினம் நேரில்சென்று வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் மற்றும் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்குநிலைக்கு கொண்டு வருதல், அப்பிரிவுக்கான மருத்துவ உபகரணத் தொகுதிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு நகர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான உண்மைத்தன்மையை உறுதிசெய்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து பார்வையிடவே குறித்த விஜயத்தை அவர் […]
The post கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.