இலங்கைத் தினம்" தேசிய விழா – கிளிநொச்சியில் கலந்துரையாடல்!
1 view
நல்லிணக்கத்தை பிரதான இலக்காகக்கொண்ட இலங்கைத் தினம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை இவ்வருடம் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கைத் தினம்’ தேசிய விழா தொடர்பான கிளிநொச்சி மாவட்டத்திற்கான கலந்துரையாடல் இன்று(25) திங்கட்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் தலைமையில், மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தினம் ஏற்பாட்டுக்குழுவின் இந்து சமய கலாசார […]
The post இலங்கைத் தினம்" தேசிய விழா – கிளிநொச்சியில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைத் தினம்" தேசிய விழா – கிளிநொச்சியில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.