கல்கிஸை துப்பாக்கிச்சூடு – முக்கிய சந்தேகநபர் கைது!
8 view
கல்கிஸையில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நேற்று (18) கைது செய்யப்பட்டதாக கல்கிஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் விமானப்படையில் இருந்து தப்பியோடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படோவிட்ட அசங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் சாண்டோ என்ற கடத்தல்காரர் மூலம் ஒரு மில்லியன் ரூபா வாக்குறுதியின் பேரில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. சந்தேக நபர் ஆரம்பத்திலிதிலிருந்து 5 இலட்சம் ரூபா பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸார் […]
The post கல்கிஸை துப்பாக்கிச்சூடு – முக்கிய சந்தேகநபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்கிஸை துப்பாக்கிச்சூடு – முக்கிய சந்தேகநபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.