AIDAstella கப்பல் வருகையுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய மைல்கல்!
7 view
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் (HIP), அதன் கப்பல் நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவு செய்தது. ஜெர்மன் கப்பல் நிறுவன AIDA இன் முதல் கப்பலான Sphinx-class AIDAstella ஹம்பாந்தோட்டையை வந்தடைந்ததன் மூலமாக துறைமுகம் இந்த மைல்கல்லை எட்டியது. வெசாக் வார இறுதியில் துறைமுகத்திற்கு வந்த இந்த சொகுசு கப்பல், குரூஸ் லைனுக்குச் சொந்தமான ஸ்பிங்க்ஸ் வகை கப்பல்களின் வரிசையில் ஏழாவது கப்பலாகும் என்று HIP ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தாலியின் ஜெனோவா கொடியின் கீழ் பயணிக்கும் […]
The post AIDAstella கப்பல் வருகையுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய மைல்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post AIDAstella கப்பல் வருகையுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய மைல்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.