வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை..!
10 view
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமான மழை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இம் மழையின் போது இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் தெரிவித்தார். அண்மித்த ஆண்டுகளில் மே மாதம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிக மழை தரும் மாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக நவம்பர் மாதத்திற்கு அடுத்து […]
The post வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.