இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
9 view
நாங்கள் இந்தப் பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப்போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன்தான் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடத் திறப்பு விழா மயிலிட்டி சனசமூக நிலைய வீதியில் இன்று திங்கட் கிழமை […]
The post இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.