தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்!
10 view
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவு சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு, அவரது சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
The post தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.