தலதா வழிபாட்டிற்காக VIP அல்லது VVIP வரிசை தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு
14 view
“சிறி தலதா வழிபாட்டு” நிகழ்விற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் VIPஅல்லது VVIP என்ற பிரமுகர்களுக்கான சிறப்பு வரிசை இல்லை என்று கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார். “சிறி தலதா வழிபாட்டு” யாத்திரிகர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழிநடத்தல் தொடர்பாக இன்று பிற்பகல் (17) நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மதகுருமார்களுக்கு மட்டுமே தலதா மாளிகைக்குள் நுழைய […]
The post தலதா வழிபாட்டிற்காக VIP அல்லது VVIP வரிசை தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலதா வழிபாட்டிற்காக VIP அல்லது VVIP வரிசை தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.