முஸ்லிம் பெண்கள் பின்­தங்­கிய நிலையில் இருக்­கி­றார்கள் என்ற காலா­வ­தி­யான கருத்தை மாற்­றுவோம்

4 view
இலங்­கையில் உள்ள அனைத்து பெண்­களும் சிறப்­பான முன்­னேற்­றத்தை அடை­யவும் தங்கள் ஆற்­றல்­களை முழு­மை­யாகப் பங்­க­ளிப்­ப­தற்கும் ஏற்ற சூழலை உரு­வாக்­கு­வ­தற்கு எமது அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளது என்று பிர­தமர் கலா­நிதி ஹரிணி அம­ர­சூ­ரிய தெரி­வித்தார். ஏப்ரல் 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள கிங்ஸ்­பரி ஹோட்­டலில் நடை­பெற்ற IMRA மன்­றத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட “IMRA சிறப்பு விருது விழா 2025” நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் இதனைத் தெரி­வித்தார்.
The post முஸ்லிம் பெண்கள் பின்­தங்­கிய நிலையில் இருக்­கி­றார்கள் என்ற காலா­வ­தி­யான கருத்தை மாற்­றுவோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース