அரபுக்கல்லூரி ஆசிரியர்கள், இமாம்களுக்கு பயிற்சி நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை

5 view
அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் சேவை­யாற்றும் ஆசி­ரி­யர்கள் மற்றும் இமாம்­க­ளுக்கு பயிற்சி நிலையம் என ஒன்று இல்லை. எதிர்­கா­லத்தில் இவர்­க­ளுக்கு முறை­யான பயிற்சி வழங்­கு­வ­தற்­கான பயிற்சி மத்­திய நிலையம் அமைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கிறோம் என புத்­த­சா­சன, சமய, மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரி­வித்தார்.
The post அரபுக்கல்லூரி ஆசிரியர்கள், இமாம்களுக்கு பயிற்சி நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース