குனூத்துன் நாஸிலாவை ஓதி காஸாவுக்காக பிரார்த்திக்குக

6 view
பலஸ்தீன் காஸாவில் இடம்­பெற்­று­வரும் மனி­தா­பி­மா­ன­மற்ற தாக்­குதல் நிறுத்­தப்­பட குனூத்துன் நாஸி­லாவில் பிரார்த்­திப்போம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இது குறித்து உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பத்வா குழுவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோர் வெளி­யிட்­டி­ருக்கும் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பலஸ்தீன் – காஸாவில் பல மாதங்­க­ளாக தொடர்ந்து நடாத்­தப்­பட்டு வரும் கொடூ­ர­மான தாக்­கு­தலில், அக்­டோபர் 07 முதல் இன்று வரை 62,614 அப்­பாவி முஸ்­லிம்கள் உயி­ரி­ழந்தும், […]
The post குனூத்துன் நாஸிலாவை ஓதி காஸாவுக்காக பிரார்த்திக்குக appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース