எதிர்ப்புக்கு மத்தியில் நிதிக் கடனை மீள கையளித்த ஆழியவளை கடற்றொழிலாளர் சங்கம்..!
5 view
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கம், இரகசியமான முறையில் நபர் ஒருவருக்கு தனிப்பட்ட தேவைக்காக வழங்கிய 900,000(ஒன்பது இலட்சம்) ரூபாய் நிதிக் கடன் மீனவர்களின் எதிர்ப்புக்கு பின் கூட்டுறவு சங்கத்திடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுப்பினர்களுக்கு தெரியாமல் இரகசியமான முறையில் ஒன்பது இலட்சம் ரூபாய் கூட்டுறவு சங்கத்திடம் நிதிக் கடனாக பெற்றுள்ளனர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவென கூறி இந்த நிதிக் கடன் […]
The post எதிர்ப்புக்கு மத்தியில் நிதிக் கடனை மீள கையளித்த ஆழியவளை கடற்றொழிலாளர் சங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்ப்புக்கு மத்தியில் நிதிக் கடனை மீள கையளித்த ஆழியவளை கடற்றொழிலாளர் சங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.