திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமனம்!
2 view
திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய திருகோணமலை தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க இன்று (15) திங்கட்கிழமை திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்னர் முல்லைத்தீவு நட்டகண்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
The post திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.