இலங்கையில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய 29 வீதமான மாணவர்கள்
6 view
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 சதவீதமான பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இந்த விடயம் 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த சுகாதார ஆய்வறிக்கையானது, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் […]
The post இலங்கையில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய 29 வீதமான மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய 29 வீதமான மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.