வெற்றிலைக்கேணி கரைவலை பிரச்சினை; மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை
8 view
வெற்றிலைக் கேணியில் கரைவலை வாடியால் மீனவர்களிடையே தொடரும் முறுகல் நிலை” எனும் தலைப்பில் 18.03.2025 திகதி பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையில் கவனம் செலுத்தியுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் […]
The post வெற்றிலைக்கேணி கரைவலை பிரச்சினை; மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெற்றிலைக்கேணி கரைவலை பிரச்சினை; மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.