ஆழியவளை கடற்றொழிலாளர் சங்கத்தில் பாரிய மோசடி – பயனாளிகளுக்கு அநீதி!
10 view
ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் பாரிய மோசடியில் ஈடுபட்டதாகவும் பயனாளிகளக்கு அநீதி இழைத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்ட்டுள்ளது அதாவது ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திற்கு கடந்தவருடம் (2024) வழங்கப்பட்ட 297000 ரூபா பெறுமதியான 15 இரட்டைவலைகள் பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து 297000 ரூபா ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு வடமராட்சி […]
The post ஆழியவளை கடற்றொழிலாளர் சங்கத்தில் பாரிய மோசடி – பயனாளிகளுக்கு அநீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆழியவளை கடற்றொழிலாளர் சங்கத்தில் பாரிய மோசடி – பயனாளிகளுக்கு அநீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.