ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தல்: பாகிஸ்தான் படையினரின் வெற்றிகரமான மீட்பு!
6 view
பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாள் நீடித்த தீவிர இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், சிறைபிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர், முற்றுகை முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை (12) மாலை தெரிவித்துள்ளது. எனினும், பலூச் விடுதலை இராணுவத்தால் (BLA) இருபத்தொரு பயணிகளும் நான்கு துணை இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் இருந்த 33 கிளர்ச்சியாளர்களையும் அழித்ததாக […]
The post ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தல்: பாகிஸ்தான் படையினரின் வெற்றிகரமான மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தல்: பாகிஸ்தான் படையினரின் வெற்றிகரமான மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.