மாகாணசபை தேர்தல் தொடர்பில் யாழில் தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு
1 view
தனிநபர் பிரேரணையூடாக மீண்டும் பழைய முறைமையில் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் தேர்தலை விரைவில் நடத்த முடியும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்றையதினம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேச ஜனநாயக தினம் இன்று உலகின் ஜனநாயகம் மிக்க நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் […]
The post மாகாணசபை தேர்தல் தொடர்பில் யாழில் தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாணசபை தேர்தல் தொடர்பில் யாழில் தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.