திலகனாதன் எம்.பியுடன் விநாயகர்புரம் விவசாயிகள், இளைஞர்கள் சந்திப்பு!
1 view
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு விநாயகபுரம் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லதம்பி திலகனாதனுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் இன்மை , வயற்காணி பிரச்சனைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனிகள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டது குறிப்பாக வவுனிக்குளத்தின் கீழான 36ம் வாய்க்காலின் கேலான வயல்களுக்கு நீரை பாய்ச்சுவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றது இந்த வாய்க்காலனது அண்மையில் அரச நிதியில் புனரமைப்பு செய்யப்பட்ட […]
The post திலகனாதன் எம்.பியுடன் விநாயகர்புரம் விவசாயிகள், இளைஞர்கள் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திலகனாதன் எம்.பியுடன் விநாயகர்புரம் விவசாயிகள், இளைஞர்கள் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.