உலகப்புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் அலோ பிளக் இலங்கை வருகை
8 view
உலகப்புகழ்பெற்ற அமெரிக்க இசைக்கலைஞர் அலோ பிளக் (Aloe Blacc) மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்க இசைக்கலைஞர் அலோ பிளக் கட்டார் எயார் வேஸ் விமானமூடாக இன்று காலை 8.24 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார். உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசைதரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவர் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராவார். இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளினால் விசேட வரவேற்பளிக்கப்பட்டது. […]
The post உலகப்புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் அலோ பிளக் இலங்கை வருகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகப்புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் அலோ பிளக் இலங்கை வருகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.