புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள்.
7 view
புதுக்குடியிருப்பில் உள்ள இரு அரச வங்கிகளில் இலத்திரனியல் இயந்திரம் சீரின்மையால் இலத்திரனியல் அட்டை பாவனையாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள அரச வங்கிகளின் இலத்திரனியல் இயந்திரத்தில் (ATM) பாவனையாளர் ஒருவர் இன்றையதினம் (09.03.2025) இலத்திரனியல் அட்டையினை செலுத்தி பணம் எடுப்பதற்காக இயந்திரத்திற்குள் இலத்திரனியல் அட்டையினை ( Atm card) செலுத்தியுள்ளார். அப்போது பணம் வழங்கப்பட்டதாக வைப்பிலிருந்து வெட்டப்பட்டு தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் இலத்திரனியல் இயந்திரத்திலிருந்து பணமும் […]
The post புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுக்குடியிருப்பில் அரச வங்கியால் சிரமத்தை எதிர்கொள்ளும் பொதுமக்கள். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.