நில்வலா மற்றும் ஜின் ஆறுகள் வெள்ளப்பெருக்கு..!
4 view
நில்வலா மற்றும் ஜின் ஆறுகள் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அக்குரஸ்ஸ மற்றும் பனதுகம பகுதிகளில் நில்வலா நதியின் நீர்மட்டம் சிறிய அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பத்தேகம பகுதியில் ஜின் கங்கையின் நீர் மட்டம் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. இதற்கிடையில், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் […]
The post நில்வலா மற்றும் ஜின் ஆறுகள் வெள்ளப்பெருக்கு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நில்வலா மற்றும் ஜின் ஆறுகள் வெள்ளப்பெருக்கு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.