அரச ஊழியர்களின் சம்பள உயர்வு; அமைச்சர் இன்று வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
9 view
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தாதியர்களின் சேவைகளுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் குறித்தும் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார். இலங்கையில் சுமார் 8,200 தாதியர்கள் பணிபுரிகின்றனர். தாதியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 32,525 ரூபாய் ஆகும். அந்த தொகையை 54,920 ரூபாவாக அதிகரித்தோம். ஒரு […]
The post அரச ஊழியர்களின் சம்பள உயர்வு; அமைச்சர் இன்று வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச ஊழியர்களின் சம்பள உயர்வு; அமைச்சர் இன்று வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.