கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்களுக்கு சி.வி.கே. கடிதம் மூலம் அழைப்பு!
6 view
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், இது தொடர்பில் நேரில் பேசுவதற்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருந்து பின்னர் பிரிந்து சென்ற ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளுக்குக் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் […]
The post கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்களுக்கு சி.வி.கே. கடிதம் மூலம் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்களுக்கு சி.வி.கே. கடிதம் மூலம் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.