ஞானச்சுடர் 326 ஆவது மலர் வெளியீடும், பல இலட்சம் உதவிகளும்
6 view
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான ஞானச்சுடர் 326 வது மலர் வெளியீடும் பல இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கும் நிகழ்வும் இன்று காலை 28/02/2025 சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது. இதில் வெளியீட்டுரையினை சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி சிந்துரா கலியுகவரதன் நிகழ்த்தினார். தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை இளைப்பாறிய ஆசிரியர் திருமதி புனிதவதி சண்முகலிங்கம் […]
The post ஞானச்சுடர் 326 ஆவது மலர் வெளியீடும், பல இலட்சம் உதவிகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஞானச்சுடர் 326 ஆவது மலர் வெளியீடும், பல இலட்சம் உதவிகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.