முதலீட்டாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி அழைப்பு!
1 view
புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துளார் கொழும்பில் உள்ள ITC ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற The Innovation Island Summit – 2025 மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார் இதற்காக புத்தாக்கத் துறையில் ஒரு பெரிய மாற்றம் மேற்கொள்ளப்பட […]
The post முதலீட்டாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதலீட்டாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.