பிரமிட் திட்ட மோசடி; கயான் விக்ரமதிலகே துபாயில் கைது..!
7 view
இலங்கையில் மோசடி பிரமிட் திட்ட தரவுத்தளத்தை நிர்வகித்த கயான் விக்ரமதிலகே துபாயில் கைது செய்யப்பட்டு இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மோசடி பிரமிட் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை(CID) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். பொலிஸாரின் கூற்றுப்படி, கயான் விக்ரமதிலகே இன்றையதினம்(21) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதற்காக ஆகஸ்ட் 2023 இல் இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட 09 நிறுவனங்களில் ‘OnmaxDT’ அடங்குகின்றது. குறித்த நிறுவனம் இலங்கையில் 100 […]
The post பிரமிட் திட்ட மோசடி; கயான் விக்ரமதிலகே துபாயில் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரமிட் திட்ட மோசடி; கயான் விக்ரமதிலகே துபாயில் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.