நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க குழு நியமனம்..!
6 view
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுவரெலியா மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்ட செயலாளர் திருமதி குமாரி தென்னகோன் தலைமையில் நேற்றையதினம்(20) மாவட்ட செயலக அதிசய மண்டபத்தில் நடைபெற்றது. இக் குழுவில் மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான பல முடிவுகள் எடுக்கப்பட்டன. புதிதாக நியமிக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட செயலாளர் விவசாயக் குழுவில் உரையாற்றியதுடன், மாவட்டத்தில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார். அதேவேளை, […]
The post நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க குழு நியமனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க குழு நியமனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.