மருதமுனை ஷம்ஸ் உருவாக்கத்தில் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவின் வரலாற்றுப் பங்களிப்பு
7 view
அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்கள் நாடறிந்த கல்விமான், சமூகத் தலைவர் (Community Leader). கொழும்பு ஸாஹிராவில் கற்ற அவர் கலாநிதி ரீ.பி. ஜாயா அவர்களின் மாணவராவார். மருதமுனையில் பிறந்த அவர் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் இலங்கையின் நாலாபுறமும் இருக்கின்ற பல பிரதேசங்களில் பாரபட்சமற்ற கல்வித் தொண்டாற்றி உள்ளார். உதவி ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்த அவர் அதிபராக, கல்வி அதிகாரியாக பரிணமித்தார். அன்னார் மறைந்து 25.02.2025 அன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் இன்று […]
The post மருதமுனை ஷம்ஸ் உருவாக்கத்தில் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவின் வரலாற்றுப் பங்களிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருதமுனை ஷம்ஸ் உருவாக்கத்தில் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவின் வரலாற்றுப் பங்களிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.