தலைக்கவசம் அணியாமல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வோருக்கு எதிராக நடவடிக்கை
13 view
பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (20.02.2025) கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது ஆளுநர், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர் உள்ளிட்ட எவரும் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவிக்காது ஏற்றிச் செல்வதாக முறையிடுகின்றனர். குறிப்பாக மருத்துவர்களால் இந்த […]
The post தலைக்கவசம் அணியாமல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வோருக்கு எதிராக நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலைக்கவசம் அணியாமல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வோருக்கு எதிராக நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.