மாலைதீவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜானாதிபதிக்கு அழைப்பு!
9 view
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றி தொடர்பில் மாலைதீவு குடியரசின் வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அத்துடன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிற்குப் பிறகு, வலுவான நாடாக எழுச்சியடைந்து வருவது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், மாலைதீவை […]
The post மாலைதீவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜானாதிபதிக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாலைதீவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜானாதிபதிக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.