ரமழான் மாத நோன்பு காலத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடக்காது

1 view
ரமழான் காலத்தில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் இடம்­பெ­றாது என நினைக்­கிறேன். அதே­போன்று  பரீட்சை காலத்­திலும் நோன்பு காலத்­திலும் தேர்தல் இடம்­பெற்ற வர­லாறு எமது நாட்டில் இருக்­கி­றது என தேசிய ஒரு­மைப்­பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி அதி­கா­ர­ச­பைகள் விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
The post ரமழான் மாத நோன்பு காலத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடக்காது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース