கிழக்கின் அபிவிருத்தியை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளமை வெட்கக்கேடானது

1 view
கிழக்கு மாகா­ணத்தின் அபி­வி­ருத்­தியை அர­சாங்கம் இந்­தி­யா­விடம்  பொறுப்­பாக்­கி­யுள்­ளது. இது வெட்­கக்­கே­டா­னது. அவ்­வா­றாயின் கிழக்கு மாகாண உறுப்­பி­னர்கள் அனை­வரும் இந்­திய தூது­வரை சந்­தித்து பிரச்­சி­னை­களை குறிப்­பிட வேண்டும். நிதி­ய­மைச்சின் செய­லாளர் மஹிந்த சிறி­வர்­தன எழு­திய  2025 ஆம் ஆண்­டுக்­கான வரவு  செலவுத் திட்­டத்தில்  கிழக்கு மாகா­ணத்தின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. இந்த பாதீட்டை தூக்­கி­யெ­றிய வேண்டும் என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிசாம் காரி­யப்பர்  வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தினார்.
The post கிழக்கின் அபிவிருத்தியை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளமை வெட்கக்கேடானது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース