யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் – வலியுறுத்துகிறது ஈ.பி.டி பி!
7 view
யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “வரவு செலவுத் திட்டம் வெளியாவதற்கு முன்னரே, ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் […]
The post யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் – வலியுறுத்துகிறது ஈ.பி.டி பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் – வலியுறுத்துகிறது ஈ.பி.டி பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.