ஜே.பியினர் தலதா மாளிகைக்கு குண்டு வைத்தபோது கவலைப்பட்டார்களா? அநுரவை சாடிய கபீர் ஹாசிம் எம்.பி
8 view
யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கருத்து வெளியிட்டமை கவலையளிக்கின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவரது வரவு செலவுத் திட்ட உரையில் யாழ்ப்பாண நூலகம் குறித்து கருத்து தெரிவித்தார். யாழ்ப்பாண நூலகத்திற்கு தமிழ் மக்கள் எவ்வளவோ மரியாதை செலுத்தினார்கள், மாணவர்கள் அதற்குள் நுழையும் போது பாதணிகளை […]
The post ஜே.பியினர் தலதா மாளிகைக்கு குண்டு வைத்தபோது கவலைப்பட்டார்களா? அநுரவை சாடிய கபீர் ஹாசிம் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜே.பியினர் தலதா மாளிகைக்கு குண்டு வைத்தபோது கவலைப்பட்டார்களா? அநுரவை சாடிய கபீர் ஹாசிம் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.