கனிய மண் அகழ்விற்கு பொலிஸார் உடந்தை; மன்னாரில் இன்று காலை பதற்ற நிலை! சபையில் பகிரங்கப்படுத்திய செல்வம் எம்.பி
11 view
கனியமண் அகழ்வு விவகாரத்தால் மன்னார் மாவட்டத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று காலை பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தினை எடுத்துக் கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மன்னாரில் கனியமண் அகழ்வு சம்பந்தமான முயற்சி நடைபெறுகின்றது. அதற்கு மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு நடைபெறும் கனிய மண் அகழ்விற்கு பொலிஸார் உடந்தையாக இருக்கின்றனர். இதனால் பொலிஸாருக்கு மக்களுக்கும் இடையில் […]
The post கனிய மண் அகழ்விற்கு பொலிஸார் உடந்தை; மன்னாரில் இன்று காலை பதற்ற நிலை! சபையில் பகிரங்கப்படுத்திய செல்வம் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனிய மண் அகழ்விற்கு பொலிஸார் உடந்தை; மன்னாரில் இன்று காலை பதற்ற நிலை! சபையில் பகிரங்கப்படுத்திய செல்வம் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.