அரசின் மற்றுமொரு புதிய திட்டம் – உலக புராதன கேந்திரத் தலமாக மாறும் கண்டி
9 view
கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035 ஆம் வருடமாகும் போது பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்தார். இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கண்டி நகரில் சமய, கலாச்சார, வரலாற்று மற்றும் கலாச்சார உரிமைகள் பரவலாக […]
The post அரசின் மற்றுமொரு புதிய திட்டம் – உலக புராதன கேந்திரத் தலமாக மாறும் கண்டி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசின் மற்றுமொரு புதிய திட்டம் – உலக புராதன கேந்திரத் தலமாக மாறும் கண்டி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.