ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்: மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தல்
7 view
இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டியவில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டின் அனைத்து நகரங்களிலும் நேற்று காற்றின் தரம் மிதமான அளவில் காணப்பட்டது. இன்று காற்றின் தரம் 44 தொடக்கம் 116 க்கு இடையில் இருக்கும் […]
The post ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்: மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்: மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.