துறையூர் மீன் சந்தையால் களேபரமான வேலணை பிரதேச சபை; பகிரங்க மன்னிப்புக் கோரிய மூன்று உறுப்பினர்கள்!
1 view
துறையூர் மீன் சந்தையை குத்தைகைக்கு வழங்குதல் தொடர்பாக எழுந்த விவகாரத்தால் வேலணை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரும் களேபரமாக உருவானதால் தவிசாளரால் சபையின் அமர்வு 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (16) சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது துறையூர் மீன்சந்தை குத்தகை தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கு இருக்கின்ற தற்காலிக கொட்டகை அகற்றப்பட […]
The post துறையூர் மீன் சந்தையால் களேபரமான வேலணை பிரதேச சபை; பகிரங்க மன்னிப்புக் கோரிய மூன்று உறுப்பினர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துறையூர் மீன் சந்தையால் களேபரமான வேலணை பிரதேச சபை; பகிரங்க மன்னிப்புக் கோரிய மூன்று உறுப்பினர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.