முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!
2 view
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதையடுத்து இன்று (17) திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகே உட்பட விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் ,முத்து நகர் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீட்டு தருமாறு போராட்டத்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டிருந்தனர். விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து […]
The post முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.