சமூக ஊடகங்கள் தரும் உளவியல் பாதிப்பு

8 view
சமூக ஊட­கத்தின் உள­வியல் பாதிப்பு என்­பது ஒருவர் செல­விடும் நேரத்தை மாத்­திரம் அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஏற்­ப­டு­வ­தில்லை. மாறாக, அவர்கள் வாசிக்கும் உள்­ள­டக்கம், அவர்­க­ளது சமூக வலைத்­தளச் செயல்­பா­டுகள், சக நண்­பர்­க­ளு­ட­னான ஊடாட்டம், தமது அடை­யா­ளங்­களை வெளிப்­ப­டுத்தும் விதம், உறக்கம் மற்றும் உடற்­ப­யிற்சி என பல ஏனைய கார­ணி­களில் தாக்கம் செலுத்­து­கின்­றன. இதனால், சமூக ஊட­கத்தில் ஒவ்­வொ­ரு­வரும் வித்­தி­யா­ச­மான தாக்­கங்­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றனர். தனிப்­பட்­ட­வர்­களின் பலம், பல­வீனம் என்­ப­வற்றை பொறுத்து அவர்­களில் உள­வியல் தாக்கம் ஏற்­ப­டு­கின்­றது.
The post சமூக ஊடகங்கள் தரும் உளவியல் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース