'மனித நேய செயற்பாட்டாளர்களை வாழும்போதே வாழ்த்துவோம்' கெளரவிப்பு நிகழ்வு
8 view
மக்களின் எழுச்சிக்காக சமூக மட்டத்தில் சேவையாற்றும் மனித நேய செயற்பாட்டாளர்களை வாழும்போதே வாழ்த்துவோம் பசுமையை நேசிப்போம் என்னும் தொனிப் பொருளில் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இன்ரநஷினல் ஹியூமன் ரைற்ஸ் குளோபல் மிஷன் (International human rights global mission) என்னும் மனித உரிமைகள் செயற்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழ கலைலாசபதி கலையரங்கில் இவ் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. வாழும்போதே வாழ்த்துவோம் பசுமையை நேசிப்போம் என்னும் கெளரவிப்பு நிகழ்வில் ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்கள், இளம் சமூக செயற்பாட்டாளர்கள், மூத்த […]
The post 'மனித நேய செயற்பாட்டாளர்களை வாழும்போதே வாழ்த்துவோம்' கெளரவிப்பு நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'மனித நேய செயற்பாட்டாளர்களை வாழும்போதே வாழ்த்துவோம்' கெளரவிப்பு நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.