இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கவுள்ள ரணில்?
7 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (22) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘கடற்பிராந்திய ஒத்துழைப்பின் புதிய பரிமாணங்களை அடையாளங்காணல்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் சிறப்பு அதிதியாக பங்கேற்பதற்காக ஓமான் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை நாடு திரும்பவுள்ளார். இதன் பின்னரே டெல்லிக்கு விஜயம் செய்வார் என முன்னாள் அரசாங்க தகவல் […]
The post இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கவுள்ள ரணில்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கவுள்ள ரணில்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.