சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு கெளரவிப்பு
7 view
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், ஓபின் இன்டர்நசினல் சிலம்பம் போட்டியில் இந்திய அணியுடன் பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காக வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாகத்தால் இன்று(15) கெளரவிக்கப்பட்டனர் இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா தலைமையில் இன்று காலை மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. 7.02.2025 மற்றும் 8.02.2025 ம் திகதிகளில் நுவரெலியா municipal council indoor stadium இல் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான சிலம்பம் போட்டிகளில் பங்குபெற்றி […]
The post சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு கெளரவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு கெளரவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.