வாகன நிறுத்துமிடத்தில் முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகே கட்டணம்; வெளியான அறிவிப்பு..!
5 view
பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னரே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், பொது வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, கால அளவைக் கண்காணிக்க பற்றுச்சீட்டு வழங்கப்படும். ஒரு வாகனம் நிறுத்தப்பட்டதும் கட்டணம் வசூலிக்க எந்த சட்டமும் இல்லை. வாகனம் தரிப்பிடத்தில் இருக்கும் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம். நபர் […]
The post வாகன நிறுத்துமிடத்தில் முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகே கட்டணம்; வெளியான அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகன நிறுத்துமிடத்தில் முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகே கட்டணம்; வெளியான அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.