வெள்ள அனர்த்தத்தால் நெற் செய்கை பாதிப்பு; இழப்பீடுகள் கிடைப்பதில் சிக்கல்..!
5 view
கடந்த காலபோக நெற் செய்கையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டாலும் சுற்றுநிருபத்தை காரணம் காட்டி இழப்பீடுகளை நியாயமாக கிடைக்காமல் செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி கமநல காப்புறுதிச் சபை ஈடுபட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எமது விவசாயிகளை பெரியளவில் பாதித்திருக்கிறது. […]
The post வெள்ள அனர்த்தத்தால் நெற் செய்கை பாதிப்பு; இழப்பீடுகள் கிடைப்பதில் சிக்கல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ள அனர்த்தத்தால் நெற் செய்கை பாதிப்பு; இழப்பீடுகள் கிடைப்பதில் சிக்கல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.