மூதூரில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு..!
6 view
புலமைப் பரிசில் பரீட்சையில் மூதூர் அஷ்ரப் வித்தியாலயத்திலிருந்து வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவ,மாணவிகளையும் கற்பித்த ஆசிரியரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(14) மாலை மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. மூதூர் -அஷ்ரப் வித்தியாலய அதிபர் ஆர்.சர்ராஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நிகழ்வின் முதன்மை விருந்தினர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் அதிதிகளும், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது மாணவ மாணவிகளில் கலைநிகழ்வுகள் […]
The post மூதூரில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூரில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.